Search This Ebest.in Blog
Wednesday, November 17, 2010
இந்திய ஐ.டி., துறைக்கு நல்ல வாய்ப்பு: நாஸ்காம்
‘அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையால், இந்திய ஐ.டி., துறைக்கு அமெரிக்காவில் மீண்டும் நல்லதொரு வாய்ப்பு ஏற்படுவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது’ என்று, ‘நாஸ்காம்’ தெரிவித்துள்ளது. ‘நாஸ்காம்’ அமைப்பு சார்பில், பெங்களூரில் கண்காட்சி நடக்கிறது. இதில் பங்கேற்ற இந்த அமைப்பின் தலைவர் சோம் மிட்டல், நிருபர்களிடம் கூறியதாவது: ஒபாமாவின் இந்திய பயணத்தால், இந்திய ஐ.டி., கம்பெனிகள் பற்றி அமெரிக்க அரசு கொண்டிருந்த எண்ணத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவுட்சோர்சிங் முறையில், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை இந்திய ஐ.டி., நிறுவனங்கள் திருடிப்பறிப்பதாக எண்ணம் கொண்டிருந்தனர்.For More.......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment