Search This Ebest.in Blog

Wednesday, November 24, 2010

புலிகளைக் காக்க ரூ. 4. 4 கோடி கொடுத்த லியோனார்டோ டி காப்ரியோ

source:http://tamilcinema.ebest.in/
நேற்று மாஸ்கோவில் சர்வதேச புலிகள் உச்சி மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட லியோனார்டோ டி காப்ரியோ புலிகளை அழிவிலிருந்து காப்பாற்ற ரூ. 4. 4 கோடி நன்கொடை அளித்துள்ளார். டைட்டானிக் படம் மூலம் உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நடிகர் டி காப்ரியோ (36) தற்போது உலக வனவிலங்குகள் நிதி அமைப்புடன் சேர்ந்து புலிகளைக் காக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே அந்த....More News....

No comments:

Post a Comment