Search This Ebest.in Blog

Tuesday, November 23, 2010

நடிகர் விஜயகுமார் மகள் வனிதா தன்னை கைது செய்யும்படி அழுது ஆர்ப்பாட்டம்!

 source:http://tamilcinema.ebest.in/
நடிகர் விஜயகுமாரை தாக்கி கையை உடைத்ததாக, அவருடைய மகள் வனிதாவின் கணவர் ஆனந்தராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதைத் தொடர்ந்து தன்னையும் கைது செய்யுமாறு பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் வனிதா விஜயகுமார் அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏர்பட்டது.பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள், வனிதா. இவர் சந்திரலேகா, மாணிக்கம் உள்பட படங்களில் நடித்துள்ளார். ஏற்கெனவே நடிகர்....More News...

No comments:

Post a Comment