Search This Ebest.in Blog

Monday, November 22, 2010

ரம்லத் தற்கொலை முயற்சி?

source:http://tamilcinema.ebest.in/
நயன்தாராவுடன் தன் கணவர் பிரபுதேவாவின் கள்ளக் காதல் இன்னும் தொடர்வதால் உண்டான மன அழுத்தத்தில் மனைவி ரம்லத் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.பிரபுதேவா மனைவி ரம்லத் அண்ணா நகரில் உள்ள வீட்டில் குழந்தைகளுடன் வசிக்கிறார். அங்கு நேற்று அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டு திடீரென மயங்கி விழுந்தார். இதுபற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிந்ததும் விரைந்து சென்று மருத்துவமனைக்கு தூக்கி போய் காப்பாற்றியுள்ளனர்.பிரபுதேவா, நயன்தாரா மீது குடும்ப நல நீதிமன்றத்தில் ரம்லத் வழக்கு தொடர்ந்துள்ளார். கணவனை....More News...

No comments:

Post a Comment