source:http://tamilnews.ebest.in/
எல்லை புற வரையறை குறித்து இந்திய - சீன பிரதிநிதிகள், பீஜிங்கில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய - சீன எல்லையில் லடாக் பகுதியையொட்டிய அக்சாய் சின் மற்றும் அருணாசல பிரதேசத்தில் திபெத்தையொட்டிய பகுதிகளில் உள்ள எல்லையை இருநாடுகளும் உரிமை கோருகின்றன..மேலும் ....
No comments:
Post a Comment