source: http://tamilnews.ebest.in/
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 3 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக அடுத்த வாரம் இலங்கை செல்கிறார். அப்போது தமிழர் மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்றப் பிரச்சினை தொடர்பாகவும், 2 புதிய தூதரங்களை இலங்கையில் திறப்பது குறித்தும் அந்த நாட்டுடன் பேசவுள்ளார்.இலங்கையில் போர் முடிவடைந்து விட்டதாக அந்த நாட்டு அரசு அறிவித்து வருடம் ஒன்றைத்....More News....
No comments:
Post a Comment