source:http://tamilnews.ebest.in/
அடுத்தாண்டு நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். 2011ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன...More News...
No comments:
Post a Comment