source:http://tamilcinema.ebest.in/
ராவணன் என்ற ஒரே படம். விக்ரமின் உடம்பு முழுக்க தாயத்து கட்டினாலும் போகவே போகாத அளவுக்கு தோல்வி பயத்தை கொடுத்திருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு அவர் நடிக்கப் போகும் அடுத்த படத்திற்கு டைரக்டர்களையும், ஹீரோயின்களையும் தேர்வு செய்வதற்கு பட்ட பாடு இருக்கிறதே, அதை தனியாக ஒரு நாவலாகவே எழுதலாம்...மேலும்....
No comments:
Post a Comment